அநேகமாக அனைவருக்கும் மன அழுத்தம் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இன்றைய கால கட்டத்தில் மனம் கூர்மையாக இருப்பது மிகவும் அவசியமாக உள்ளது. நம் மனநிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றி சில குறிப்புகளை வழங்குகிறார் சத்குரு.
Subscribe