கைலாயம் - ஞானியின் பார்வையில்

சக்திவாய்ந்த இடங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதை சிலர் சுற்றுலாவாக, சிலர் சாதனைப் பயணமாக, சிலர் விடுமுறையை கழிக்க என மக்கள் தங்கள் புரிதலுக்கேற்ப பலவிதமாகப் பார்க்கின்றனர். வெகுசிலர் மட்டுமே யாத்திரையின் உண்மையான நோக்கத்தையும் சக்திவாய்ந்த இடங்களின் உயர்வினையும் அறிந்து வைத்துள்ளனர். சத்குருவின் வாயிலாக யாத்திரை குறித்த இதுவரை கேட்டறியா சில உண்மைகளை இந்த வீடியோவில் அறிய முடிகிறது.


Vijay TVயில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு சத்குருவின் "கைலாயம் ஞானியின் பார்வையில்" தொடர் ஒளிபரப்பாகிறது. காணத்தவறாதீர்கள்!
இத்தொடரின் பிற பதிவுகள்: கைலாயம் - ஞானியின் பார்வையில்

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.