மஹாசிவராத்திரி என்பது நவீன காலத்திற்கு தேவையில்லாத பழங்கால மத சடங்கா? இந்த காணொளியில் மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார் சத்குரு. ஏன் மஹாசிவராத்திரி அன்று இரவு விழித்திருக்க வேண்டும், இதனால் உடலில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.
Subscribe