மஹாசிவராத்திரி இரவின் மகத்துவங்களைக் கூறி, அந்த தெய்வீக இரவினை ஈஷாவில் கொண்டாடி பலன்பெற சத்குரு அழைக்கிறார். பல்வேறு உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளோடு, மேலும் அரங்கேறக் காத்திருக்கும் பல்வேறு சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதற்கு கட்டியம் கூறுகிறது இந்த காணொளி!
Subscribe