சத்ரபதி சிவாஜி மஹராஜ் அவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை சத்குரு விவரிக்கிறார். சிவாஜி தனது முழு ராஜியத்தையும் தனது குருவின் காலடியில் வைத்தபோது, அவருக்கு என்ன நேர்ந்தது என்பதையும், அருளைப் பெறுவது எல்லாவற்றிலும் ஏன் முக்கியமானது என்பதையும் சத்குரு உணர்த்துகிறார்.
Subscribe