அரசாங்கத்தின் பராமரிப்பில் தமிழக கோவில்கள் எப்படி உள்ளன? ஏன் பக்தர்கள் வசம் கோவில்களை ஒப்படைக்கப் பட வேண்டும் என்பதை பற்றிய தமது கருத்துகளை சத்குரு அவர்கள், சாணக்யா தொலைக்காட்சிக்காக மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுடன் நடந்த நேர்காணலில் முன்வைத்தார். அந்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு காணலாம்.
Subscribe