நம் முன்னோர்களும், பக்தர்களாகத் திகழ்ந்த அரசர்களும், யோகிகளின் துணைகொண்டு எழுப்பிய கலைநயமும் சக்தியதிர்வுகளும் மிக்க கோயில்கள் பல, இன்று முறையான பராமரிப்பில்லாமல் உள்ளன. கோயில்களின் நிர்வாகம் அரசின் பிடியிலிருந்து பக்தர்களின் கைகளுக்கு மாறவேண்டிய தருணம் இதுவென்பதை வலியுறுத்தும் சத்குரு அவர்கள், அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டு தனது கருத்தினை ஆணித்தரமாக இந்த காணொளியில் பதிவுசெய்கிறார்.
Subscribe