தமிழக கோவில்களை அரசு பிடியிலிருந்து பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கு, அப்படி செய்தால் கோவில்கள் வர்த்தகமயமாகி விடாதா?, என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கையாளர் திரு கார்த்திகைசெல்வன் அவர்கள் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அந்த கேள்விக்கு சத்குருவின் விளக்கம் இந்த காணொளியில் காணலாம்.
Subscribe