தமிழக கோவில்களை அரசாங்கத்திடம் இருந்து விடுவித்து பக்தர்கள் கையில் கொடுத்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சத்குருவின் அவர்களின் பதிலை நியூஸ்7 தொலைக்காட்சிக்காக அவர் அளித்துள்ள பேட்டியில் காணலாம். அதன் ஒரு பகுதியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
Subscribe