காசி விஸ்வநாத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த சத்குரு.
கடந்த 2022 செப்டம்பர் 23 அன்று காசி விஷ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த சத்குரு, விஷ்வநாதருக்கு அபிஷேகம் அர்ப்பணித்து, தியான அன்பர்களுடன் காசியின் மகத்துவம் பற்றி உரையாடினார். சத்குருவின் காசி வருகையின் ஒரு தொகுப்பாக இந்த வீடியோ உள்ளது.
video
May 18, 2023
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.