நிறைய பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னரே, வீட்டிலேயே அவர்களுக்கு பாடப் பயிற்சிகள் தருவார்கள். ஆனால் இப்போழுது எல்லாம் குழந்தை கருவில் இருக்கும் போதே பாடப்பயிற்சி நடக்கிறது. அதைப் பற்றி சத்குரு அவர்களின் கருத்தை இந்த காணொளியில் காணலாம்.
Subscribe