கருக்கலைப்பு பற்றி சத்குரு இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறார். தாயின் வயிற்றில் அவளின் கருணை ஒன்றையே நம்பி, வேறெந்த உதவியும் இன்றி வாழ்ந்திருக்கும் ஒரு கருவினைக் கலைப்பதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று இந்த வீடியோ சொல்கிறது.
Subscribe