"கல்யாணம் செஞ்சுகிட்டு, கஷ்பட்டு வாழ்ந்து, பாத்தாலே எரிச்சல் ஆகுது, கூட வாழவே முடியல,"ன்னு இன்னிக்கு புலம்புறவங்க அதிகம். ஆனா, வாழ்க்கைத்துணையா பாத்தா எரிச்சல் ஆகாம இருக்கறதுக்கு வழி இருக்கா என்ன? சத்குருவோட வழிகாட்டுதல் இந்த வீடியோ மூலமா....
video
Jan 4, 2022
Subscribe