சிவனைக் காணவேண்டும் என்ற தீவிர ஏக்கம் கொண்டிருந்த நந்தனாரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் குறித்து விவரிக்கும் சத்குரு, காரண அறிவுக்கு அப்பாற்பட்டு, பக்தியால் எத்தகைய செயல்கள் சாத்தியம் என்பதை விளக்குகிறார். ஒரு விவசாய வேலையாளாக இருந்த நந்தனார், நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுவதன் காரணத்தை இங்கே அறியலாம்.