கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகள் உடலை வலிமையாக்கவல்லது என்று பள்ளிகளிலும் பல்வேறு பயிற்சி கூடங்களிலும் கற்றுத்தரப்படுகிறது. ஆனால் வெறும் தற்காப்பு கலையாக மட்டும் இல்லாமல் ஒருவரின் சக்தி நிலையையும் உயர்த்த வல்ல கலை ஒன்று இருக்கிறது. இதைப் பற்றி சத்குருவின் பார்வை.
Subscribe