20 ஆண்டுகளுக்குப் பிறகு, 20 ஜுலை, 2020 அன்று சோமவதி அமாவாசை நிகழ்கிறது - ஆடி மாத திங்கட்கிழமையில் வரும் அமாவாசை நாள் இது. இந்த மகத்துவமிக்க அரிதான தினத்தில், ஈஷா யோக மையத்தில் நிகழ்ந்த காலபைரவர் மண்டபம் அடிக்கல் நாட்டுவிழாவின் காணொளி இங்கே!
Subscribe