கடுமையான சீதோஷண நிலைகளில் பல்வேறு அசௌகரியங்களையும் பொருட்படுத்தாமல், நம் நாட்டு மக்களுக்காக எல்லைகளில் காவல்காக்கும் நம் வீரர்களுக்கு ஓர் அர்ப்பணிப்பாக, உலக யோகா தினத்தையொட்டி சியாச்சின் பனிமலை பயணத்தை சத்குரு மேற்கொண்டார். அந்த பயணத்தின் இடையே நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளும் சத்குருவின் உரைகளும் ஒரு தொகுப்பாக இங்கே உங்களுக்காக!
Subscribe