காதல் திருமணமா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
இந்தியாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெறும் திருமணங்களை மற்ற நாடுகளில் வினோதமாகப் பார்க்கிறார்கள். நிச்சயிக்கப்படும் திருமணங்கள் குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை இந்த காணொளியில் விரிவாக அறியலாம்.
video
Jun 29, 2023
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.