ஜல்காரி பாய் - ஜான்சியின் புலி | இந்தியா@75 ஜான்சியில் 1830 இல் பிறந்த ஜல்காரி பாய் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். ஜான்சியுடைய ராணியின் ஆலோசகராகவும், கடுமையான வீரராகவும் வளர்ந்தார். மற்றொரு நாள் சண்டையிட்டு கொள்ளலாம் என்று ஜான்சியுடைய ராணியையும் குழந்தை இளவரசனையும் தப்பிக்கச் செய்து தன் உயிரையே தியாகம் செய்ய துணிந்து, ராணி வேடமணிந்து ஆங்கிலேயர்களுடன் அச்சமின்றி போரிட்டார். ஆகஸ்ட் 15, 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கிறது. "இந்தியா@75" உடன், சத்குரு, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் சொல்லப்படாத 75 மாவீரர்களின் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்.
Subscribe