ஜாதியை எப்படி ஒழிப்பது... திருமாவளவன் கேள்விக்கு சத்குருவின் பதில்! தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்கள் சத்குருவை சந்தித்து கலந்துரையாடியபோது, சமூகநலன் சார்ந்த பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். ஜாதி பாகுபாடுகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் அவர் கேட்ட கேள்விக்கு, ஜாதியை ஒழிப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை குறித்து எடுத்துரைத்தார் சத்குரு. வீடியோ பதிவு இங்கே உங்களுக்காக!
Subscribe