இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து சத்குருவிடம் தனது கேள்வியை முன்வைத்தார் வீரேந்திர சேவாக் அவர்கள். சாதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அது திசைமாறி சாதியப் பாகுபாடுகளாக மாறிப் போனது எப்படி? சாதிப் பிரிவினைகள் நீர்த்துப் போவதற்கு என்ன வழி? அனைத்திற்குமான சத்குருவின் பதில் வீடியோவில்!
Subscribe