காவேரி நதியை மீட்டெடுத்து மீண்டும் வற்றாத ஜீவநதியாக ஓடச் செய்வதற்காக, தலைகாவேரி முதல் திருவாரூர் வரை பைக் பேரணி மேற்கொண்ட சத்குரு மற்றும் குழுவினர், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று ஆசிரமம் திரும்பினர். அந்த நிறைவுத் தருணத்தின் சில துளிகள் இந்த வீடியோவில்!
Subscribe