கோவில்களின் தாயகம். திரும்பும் திசையெல்லாம் நம் அரசர்கள் கட்டிய தொன்மையான ஆலயங்கள் இங்கு நிரம்பி உள்ளன. தனக்கென்று பிரம்மாண்டமான மாடமாளிகைகள் கட்டி ஆர்பாட்டமாய் வாழாத நம் அரசர்கள் கோவில்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? கோவில்களுக்கு போனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? விளக்குகிறார் சத்குரு
video
Feb 1, 2022
Subscribe