மனிதர்கள் இயல்பாவே ஆன்மீக நோக்கத்துல இல்லாம இருக்க காரணம் அவங்க எல்லாவற்றின் மீதும் கொண்டிருக்கும் அடையாளங்கள்தான். அந்த அடையாளங்களை கைவிட முடியாம தவிக்குறாங்க. அடையாளங்களை விலக்கி, ஆன்மீகத்துல நம்மை நிலைநாட்டிக்க சத்குரு வழங்கும் அற்புத டிப்ஸ் இந்த வீடியோல...
video
Jan 9, 2022
Subscribe