"நான் யார்?" இந்த கேள்வியை சாதாரணமா கேட்டா அது விளையாட்டு, அதோட ஆழம் புரிஞ்சு, நம்ம உயிரோட அடி ஆழத்துல இருந்து கேட்டா - அது தன்னை உணர்தலுக்கான புரட்சி. "நான் யார்?"ங்குற கேள்விய ஒருத்தர் கேக்குற விதத்தை வச்சுத்தான் ஒரு குருவோட வழிகாட்டுதல் ஒரு சீடனுக்கு அமையும். அப்படியொரு கேள்வியை ரொம்ப சகஜமா சத்குரு கிட்ட ஒருத்தர் கேட்க, ஒரு குருவா சத்குரு அவர்களின் தெளிந்த வழிகாட்டுதல் இந்த வீடியோல.
video
Feb 5, 2022
Subscribe