தற்போது ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் சிலர் பேசத் துவங்கியுள்ள நிலையில், இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள ஓர் அபூர்வ தேசம் என்பதை தனது உரையின்மூலம் விளக்கும் சத்குரு, இந்தியா குறித்த தனது விரிவான பார்வையை இதில் முன்வைக்கிறார். சமீபத்தில் அமலுக்கு வந்த GST வரிவிதிப்பு, எல்லைப் பிரச்சனைகளில் (Border issues) மக்களின் மனங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டியதன் அவசியம் போன்ற பல்வேறு ஆழமான பார்வைகளை சத்குரு இதில் முன்வைக்கிறார்.
Subscribe