இந்திய உணவின் பன்முகத்தன்மை, சுவை, வாசனை மட்டுமல்ல, உயர்தர உணவகங்கள் கூட இந்திய உணவு வகைகளை அதன் பரிபூரண சுவையுடன் வழங்குவதில்லை என்பதைப் பற்றி ஷெஃப்பும், எழுத்தாளருமான ரன்வீர் ப்ரார் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரும் சத்குரு, இந்திய உணவை சிறப்பாய் சந்தைப்படுத்துவதற்கு எளிமையான குறிப்புகளை வழங்குகிறார்.
Subscribe