இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தையும் ஆசியையும் தெரிவிக்கும் சத்குரு, கொரோனா நோய்த்தொற்று நீங்கிய பின்னர் இந்தியர்களாக நாம் ஒன்றிணைந்து அடுத்த 20 ஆண்டுகளை எவ்விதத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை எடுத்துரைக்கிறார்.
Subscribe