"பெரியவங்க அப்படின்னா, அவங்க சொல்றது எல்லாத்தையும் நான் கேட்கணுமா?" அப்படின்னு இளவட்டங்கள் நினைக்குறதும்; "இந்த சின்ன பயலுக்கு என்ன தெரியும்"ன்னு வயசானவங்க யோசிக்கிறதும்; இப்படி யாரு சொன்னா யாரு கேட்டுக்கணும்னு நமக்கு இந்த வீடியோவுல சத்குரு சொல்கிறார்.
video
Feb 1, 2022
Subscribe