பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார்.
Subscribe