ஞானோதயம் அடைந்தால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்ற ஒரு ஆன்மீக சாதகரின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். ஞானோதயம் என்பது நீங்கள் செய்யும் ஒன்றல்ல, ஒருவரது மனம், உடல், உணர்ச்சி மற்றும் சக்தி உச்சக்கட்டத் திறனை அடையும்போது அது மலரும் என்று சத்குரு விளக்குகிறார்.
Subscribe