ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் Fake accounts எனப்படும் போலி கணக்குகள் மூலம் தங்கள் கருத்துக்களை பதிவிடுபவர்கள் பொறுப்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. இந்த fake id கலாச்சாரம் குறித்தும், சமூக ஊடகங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொள்வது குறித்தும் சத்குருவின் பார்வை இந்த வீடியோவில்!
Subscribe