நாள் முழுக்கத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் பரவலாகக் காணப்படுகிறது. நமது ஜீரண மண்டலம் செயல்படும் நுட்பமான முறை பற்றிக் கூறி, உணவு உட்கொள்ள வேண்டிய சரியான வழிமுறை பற்றி சத்குரு பேசுகிறார்.
Subscribe