1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. என்றும் இளமையாக இருக்க - சத்குருவின் சீக்ரெட் ரெசிபி | 3 high protein & high energy superfoods

என்றும் இளமையாக இருக்க - சத்குருவின் சீக்ரெட் ரெசிபி | 3 High Protein & High Energy Superfoods

சோர்வாகவும், உற்சாகமின்றியும் உணர்கிறீர்களா? இந்த மூன்று சூப்பர் உணவுகள் (food) மூலம் உங்கள் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்க நேரம் வந்துவிட்டது!

video

May 22, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
வாழ்வின் உண்மையைக் கண்டறிந்த புகாரா மன்னன் | Untold Story of Kabir & an Iranian King
சத்குரு, கவிஞரும் துறவியுமான கபீரின் கதையையும், தற்போதைய ஈரான் மற்றும் ஈராக் பகுதியில் இருந்த புகாரா நகரின் மன்னன் இப்ராஹீமின் கதையையும் விவரிக்கிறார். மன்னனுக்கு ஆன்மீக அனுபவத்தை பெற வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கம் இருந்தபோதிலும், அவனது மனதில் குவிந்திருந்த குப்பைகளே அவனது ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்பதை கபீர் உணர வைத்த விதத்தை விளக்குகிறார். கபீர் மன்னனின் கண்ணோட்டத்தை மாற்றி, அதன் மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றியது போல, ஒருவரின் அசுத்தத்தை அவரது உள் வளர்ச்சிக்கான உரமாக மாற்ற முடியும் என்பதை சத்குரு நமக்கு எடுத்துரைக்கிறார்.
May 22, 2025
video  
போரில் சக மனிதனைக் கொல்வது பாவமில்லையா?! #OperationSindoor | OperationSindoor & The Karma of Killing
ஜனவரி 2019'ல், சத்குரு இந்திய விமானப்படை நிலையத்திற்கு விருந்தினராக சென்றிருந்த போது, ​​ஒரு விங் கமாண்டர் சத்குருவிடம் இராணுவ சேவையில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களின் கர்ம விளைவுகள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவில் காணுங்கள்.
May 22, 2025
video  
எப்போது பயம் போகும்? | When will fear go away?
பயத்துடைய மூலம் மற்றும் அதை எப்படி கையாள்வது என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.
May 22, 2025