1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. வாழ்வின் உண்மையைக் கண்டறிந்த புகாரா மன்னன் | untold story of kabir & an iranian king

வாழ்வின் உண்மையைக் கண்டறிந்த புகாரா மன்னன் | Untold Story of Kabir & an Iranian King

சத்குரு, கவிஞரும் துறவியுமான கபீரின் கதையையும், தற்போதைய ஈரான் மற்றும் ஈராக் பகுதியில் இருந்த புகாரா நகரின் மன்னன் இப்ராஹீமின் கதையையும் விவரிக்கிறார். மன்னனுக்கு ஆன்மீக அனுபவத்தை பெற வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கம் இருந்தபோதிலும், அவனது மனதில் குவிந்திருந்த குப்பைகளே அவனது ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்பதை கபீர் உணர வைத்த விதத்தை விளக்குகிறார். கபீர் மன்னனின் கண்ணோட்டத்தை மாற்றி, அதன் மூலம் அவர் வாழ்க்கையையே மாற்றியது போல, ஒருவரின் அசுத்தத்தை அவரது உள் வளர்ச்சிக்கான உரமாக மாற்ற முடியும் என்பதை சத்குரு நமக்கு எடுத்துரைக்கிறார்.

video

May 22, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
போரில் சக மனிதனைக் கொல்வது பாவமில்லையா?! #OperationSindoor | OperationSindoor & The Karma of Killing
ஜனவரி 2019'ல், சத்குரு இந்திய விமானப்படை நிலையத்திற்கு விருந்தினராக சென்றிருந்த போது, ​​ஒரு விங் கமாண்டர் சத்குருவிடம் இராணுவ சேவையில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களின் கர்ம விளைவுகள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சத்குரு கூறிய பதிலை இந்த வீடியோவில் காணுங்கள்.
May 22, 2025
video  
எப்போது பயம் போகும்? | When will fear go away?
பயத்துடைய மூலம் மற்றும் அதை எப்படி கையாள்வது என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.
May 22, 2025
video  
பஹல்கம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சத்குரு | Sadhguru's Message on Pahalgam Terror Attack
பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். இந்த தேசத்தின் அரசுரிமையை நாம் பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், இவற்றை இரும்புக் கரத்தடனும், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும். கல்வி, பொருளாதார வாய்ப்புகள், செல்வம் மற்றும் நலன் ஆகியவற்றை அனைத்து மட்டங்களிலும் சமமாகப் பகிர்வது போன்ற பெரிய, நீண்டகால தீர்வுகள் உள்ளன. இப்போதைக்கு, மதம், சாதி, மதம் அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது. துயரமடைந்த மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆசிகள். - சத்குரு
May 22, 2025