மண்ணை காப்போம் இயக்கத்தின் போது ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சத்குருவிடம், அநீதியும் அநியாயமும் ஒருவரின் கடந்தகால கர்மாவின் விளைவுகளா என்ற கேள்வியை கேட்கிறார். அதற்கு சத்குரு தரும் சுவாரஸ்சியமான பதிலை இந்த வீடியோவில் காணுங்கள்.
Subscribe