2022ம் ஆண்டு ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செஸ் விளையாட்டின் இளம் மேதையும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா, விளையாட்டின் அழுத்தமிக்க சூழலில் பதற்றத்தைக் கையாள்வது பற்றி சத்குருவிடம் கேள்விகேட்டார். சத்குருவின் பதிலை இந்த வீடியோவில் காணுங்கள்.
Subscribe