பரபரப்பான கால அட்டவணையில் சிறிதுநேரம் ஒதுக்கி தனது மகள் ராதேவுடன் சமையலறையில் கைவண்ணத்தை காட்டுகிறார் சத்குரு. ராகி அல்லது கேழ்வரகு எனப்படும் நம் பாரம்பரிய சிறுதானியத்தில் தோசையையும் ரொட்டியையும் சமைத்து, மகள் ராதேவிற்கு பரிமாறும் சத்குரு, கேழ்வரகின் நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
Subscribe