இன்னமும் கிராமப்புறங்களில் நமது பாட்டிமார்கள் 'கண்திருஷ்டி பட்டுவிடும்' எனச்சொல்லி, வெளியில் சென்றுவரும் குடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுவதைப் பார்க்க முடிகிறது. கர்நாடக இசைப் பாடகர் டாக்டர்.திரு சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் சத்குருவிடம் இதைப்பற்றி கேட்டபோது, திரிஷ்டி சுற்றுவதிலுள்ள விஞ்ஞானத்தை சத்குரு விளக்குகிறார்.
Subscribe