பழங்களை உண்பது உங்களுக்கு அற்புத பலன்களைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கும் துணைநிற்கிறது. இந்த வீடியோவில், பழங்களை உண்பது நமது செரிமான மண்டலத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கிறது என்பதையும், நாள்முழுவதும் சிறப்பாகச் செயல்படத் தேவையான ஆற்றலை நமக்கு தருவது எப்படி என்பதையும் சத்குரு விளக்குகிறார். மேலும், பழங்களைச் சாப்பிடுவதும், அதை நம் உணவின் ஓர் அங்கமாக்குவதும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, பூமிக்கும் உதவுவது குறித்து அவர் விளக்குகிறார்.
Subscribe