தியானம் ஏன் ஒரு தீட்சையுடன் வழங்கப்படுகிறது? வெறுமனே சில குறிப்புகள் மட்டுமல்லாமல், தியானத்திற்கு அதைவிட தீட்சை முக்கியமானது என சத்குரு விளக்குகிறார். தீட்சை என்பது அடிப்படையில் ஒரு சக்திநிலையிலான செயல்முறையாகும். தியானத்திற்குத் தேவையான அனைத்து கூறுகளும் வழங்கப்படும்போதிலும், எல்லாவற்றையும் இயக்கும் ஒரு குறிப்பிட்ட சக்தியானது பயன்படுத்தப்படுவது அவசியம் என்பதை அவர் எடுத்துரைக்கிறார்.
video
Jul 24, 2024
Subscribe