அந்தக் காலத்தில் யோகிகள், துறவிகளெல்லாம் தனியாக எங்கேயோ மலைக்குகைகளில் அமர்ந்திருந்தனர் என்றும், இந்த காலத்தில் சத்குரு போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் பெருகிவிட்டனர் என்றும் சிலர் ஆழமான புரிதல் இல்லாமல் மேலோட்டமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைப் பார்க்கிறோம். புதிய தலைமுறை செய்தியாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்கள் சத்குருவிடம் பேட்டி கண்டபோது, இதுகுறித்த தனது கேள்வியை முன்வைத்தார். அதற்கு சத்குருவின் விரிவான பதில் வீடியோவில்!
Subscribe