குழந்தைப் பருவத்தில் நமது சந்தோஷங்களின் ஓர் அங்கமாய் இருந்த சாக்லேட், பெரியவர்களாக ஆன பிறகும் அதன் பெயரைக் கேட்டாலே இனித்து விடுகிறது. ஆனால், சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியமா என்று ஒரு கேள்வியும் இயல்பாக எழுகிறது. சாக்லேட் குறித்த சத்குருவின் இந்த ஒரு மாறுபட்ட பார்வை, அதுகுறித்த நல்ல ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.
Subscribe