சிவபெருமான் பல்வேறு ரூபங்களில் வழிபடபட்டாலும், நடராஜ மூர்த்தியாய், அவர் ஆனந்த தாண்டவம் புரியும் ஆருத்ரா தரிசனத்துக்கு தனிசிறப்பு உண்டு. சிவனின் ஆனந்த தாண்டவத்தின் அர்த்தம் என்ன? சிதம்பரத்தில் ஏன் ஆருத்ரா தரிசனம் விஷேசமானது? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சத்குரு.
Subscribe