'சோழநாடு சோறுடைத்து' என்ற அடைமொழிக்கு காரணமான வாற்றாத காவேரி, இன்று அழிவின் விளிம்பில் தவிக்கிறாள். இந்நிலை தொடர்ந்தால் டெல்டா விவசாயம் என்பதே இருக்காது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் அவசியத்தை உணர்த்தும் விவசாயிகளின் கூக்குரல்கள் இந்த காணொளியில்!
Subscribe