'வானம் பூமி எல்லாம் பொதுவில் இருக்கு, மனுச மனசு மட்டும்தான் பிரிஞ்சு கிடக்கு!' என்ற பாடல் வரியில் எளிமையாக சொல்லப்பட்டுள்ளதைப் போல, சூரிய வெளிச்சம், நதிகள், வீசும் காற்று என இயற்கையில் எதுவும் மனிதர்களிடத்தில் பாகுபாடு பார்ப்பதில்லை! ஆனால் மனிதனின் மனம் எப்போதும் இந்த வளங்களையெல்லாம் உபயோகிப்பது எப்படி என்பதிலேயே குறிக்கோளாக உள்ளது! நதிகளுக்கு மாநிலங்கள், மொழி, இனம் என எந்த பாகுபாடும் இல்லை என்பதை வலியுறுத்தி சத்குரு வழங்கும் இந்த பதில், காவிரியை மீட்டெடுப்பதற்கான ஓர் அறைகூவலாக அமைகிறது!
Subscribe