அழிந்துவரும் காவேரி நதியை மீட்டெடுப்பதற்கான காவேரி கூக்குரல் இயக்கம் சத்குரு அவர்களால் தொடங்கப்பட்டு முழுவீச்சில் களநிலையில் செயல்பட்டு வருகிறது. தற்போதுவரை (ஜனவரி 2020) இவ்வியக்கம் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
Subscribe