ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பாக, காவேரி கூக்குரல் இயக்கத்தின் வாகன பிரச்சார பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த சத்குரு, அந்நிகழ்வின்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். காவேரி கூக்குரல் இயக்கம் பற்றி அங்கே விளக்கியதோடு, பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவான பதிலளித்தார் சத்குரு. அந்நிகழ்வின் முழுமையான காணொளி இது!
Subscribe