காவேரி நதி 40% வற்றியுள்ளது. வற்றிய காவேரியை மீட்கும் நோக்கில் சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தை துவங்கியுள்ளார். 242 கோடி மரங்களை நட்டு காவேரியை மீட்டெடுக்கும் இந்த பிரம்மாண்ட பணியில் இணைந்திடுங்கள். இது நம் விவசாயிகளின் வருமானம் 5 மடங்கு அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
Subscribe