நலிந்து வரும் காவேரி நதியை மீட்டு, காவேரியை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் காவேரி கூக்குரல் என்னும் இயக்கத்தை துவங்குகிறார் சத்குரு. இதற்காக செப்டம்பர் 2019 ல் தலைக் காவிரியிலிருந்து திருவாரூர் வரை 12 நாட்கள் மோட்டார் பைக் பேரணி மேற்கொள்ளவுள்ளார்.
Subscribe